பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெருங்கிழவனின் மேலாய்த் திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப் புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் னினும் மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு.