பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே.