திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணி மறுகின் ஊடு எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவு இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ
முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்நாள்
படியின் மறை அருச்ச