பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தணர் சூளா மணியார் பூந் துருத்திக்கு அணித்து ஆக வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி ‘நம் தமை ஆளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது முந்தை வினைப்பயன்’ என்று முகம் மலர அகம் மலர்வார்.