திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து
எண்திசைக்கும் விளக்கு இவையாம் எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவு உற ஆர்த்தனர்.

பொருள்

குரலிசை
காணொளி