பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி நீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக் கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம்பு போந்து அருளி ஆற்றும் இன் அருள் வணிகர் மேல் செல அருள் செய்வார்.