பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையின் கண் நுதலான் பெருங் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட வண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்.