திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆகத்
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர் வாவித் திருக்கேதாரம