திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர
எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்ற
ஒழிந்திடவும் மிக்கது ஓர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக
கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோல் ஆக அதன