திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண் இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் வாகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றுஅவன் மேல் எழுவதற்குச்
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த