பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள் அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக் கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்.