திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளையும் ஆர்த்தன; வயிர்களும் ஆர்த்தன; மறையின்
கிளையும் ஆர்த்தன; கிளைஞரும் ஆர்த்தனர்; கெழுவும்
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மாக் கதிர் வெண்குடை ஆர்த்தது; மிசையே.

பொருள்

குரலிசை
காணொளி