பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த துகில் புனை விதான நீழல் தூ மலர்த் தவிசின் மீது நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.