பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா வழு இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்.