பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு பண்பு நீடிப் பணிந்து எழுந்து பரமர் கோயில் உள் அடைந்தார்.