பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று முன் கூறிப் பின்னும் ‘யான் உற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும்’ என்ன அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச் சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்.