பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மானியார் தாமும் அஞ்சி, ‘வஞ்சகப் புலையர் தாங்கள் ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம்?’ என்று எண்ணி ‘ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும் ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது’ என்றார்.