பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் மன்னும் செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார்.