பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து மருவிய செந்தமிழ்ப் பதிக மலர் போற்றும் படி பாடி இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன் பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார்.