திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும
பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன
இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம
போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை
‘உங்கள் தலைவனும் பொருளும்

பொருள்

குரலிசை
காணொளி