பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பாலைக் குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப் பைப் பாந்தள் புனைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்.