பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.