பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக் கூடிய காதலின் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.