திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்பு உற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்.

பொருள்

குரலிசை
காணொளி