பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப் பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத் தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்.