பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உருவும் தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார் ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்.