திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை
முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம்
பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று
சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின்