பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று பற்று அறுப்பவர் ‘சடை உடையான்’ எனும் பதிக இன் இசை பாடி.