திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தனெ்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப,
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி