திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்
மறி கடலில் கலம் கவிழ்த்தார் போல் நின்றேன்,
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால்
துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர்
கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள்