திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உறி உடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறி மயல் பீலி தீய தென்னன் வெப்பு உறு தீத்தம்மை
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி