பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எல்லை இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச் செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.