பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடிக் காதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து வேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப் பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்.