திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா, உணர்வு இலா அமணர் தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி