பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச் சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து.