பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் அமர்வார் உலகு ஆளுடையாரை அருந்தமிழின் பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக் கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச் செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்.