பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத் தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து மாய வல் அமண் கையரை வாதில் வென்றதுவும் மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்.