பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேற்றம் இல் சமண் சாக்கியத் திண்ணர்இச் செய்கை ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள் போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.