திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னும் ‘ஏதுக்களால் எனும்’ வாய்மைதான்
தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்னவற்றால் அளப்பு இலன் என்றது ஆம்.

பொருள்

குரலிசை
காணொளி