பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்.