திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின் ஒளி மணிப் பொன் காம்பின் வெண் குடை மீது போதப்
பன் மணிச் சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உள்ளோர்க்கு
நல் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி