பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரைத்த நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற.