பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவுடைமாந்தர் அங்கண் நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்.