திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்
தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்
கரையில் கவலைக் கடற்கு ஓர் கரை பற்றினால் போன்று
விரைவு உறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு.

பொருள்

குரலிசை
காணொளி