திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்தச்
சே ஆண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்.

பொருள்

குரலிசை
காணொளி