பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும் தெரி மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச் ‘திருவுடையீர்! உங்கள் பால் தீங்கு உளதோ?’ என வினவ.