திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மனன் நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்
‘கெழுவு உறு பதி யாது?’ என்று விருப்புடன் கேட்ட போது.

பொருள்

குரலிசை
காணொளி