திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்
பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும
பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம
கறை அணிந்தார் பாதாள ஈச்சரமும் பாடி
முன் அணைந்