பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டுப் பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெருந்தகையாரும் ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்.