பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர் மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப் பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்.